shopping_cartஅருகிலுள்ள ஸ்டோரை அறியுங்கள்
திருட்டுக்களால் முதியவர்களுக்கு மிகவும் அபாயம் என காவல்துறை கருதுகிறது.
தனியாக அமைந்து இருக்கும் வீட்டில் திருட்டு அபாயம் மிக அதிகம் என காவல்துறை கருதுகிறது.
கடை திருட்டுகளில் 54% சாலையோர மற்றும் மார்க்கெட் பகுதி கடைகளில் நடக்கிறது.
கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் பூட்டுகள் வழக்கமான மெக்கானிக்கல் லாக்கிங் சிஸ்டம் கொண்டவை. இவை லீவர்கள், வேஃபர்கள், டம்ப்ளர்கள் மற்றும் சிங்கிள்-ரோ பின்-சிலிண்டர் டெக்னாலஜிகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு சிஸ்டத்தில் செயல்படுகின்றன.
கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் 2 பூட்டுக்கள் அட்வான்ஸ்டு மல்ட்டி-ரோ பின்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் அதிநுட்பமான கம்ப்யூட்டரைஸ்டு டிம்பிள் கீக்கள் கொண்டவை. இவற்றில் அதிகபட்ச காம்பினேஷன்கள் எண்ணிக்கையாக (சாவி வித்தியாசமாக இருத்தல்) அதிகபட்சம் 100 மில்லியன் வரை அளிக்கப்பட இயலும். இதனால் ஒவ்வொரு சாவியும் தனிப்பட்டதாக மற்றும் எந்த இதர சாவிக்கு பதிலாக மாற்றிக் கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கும்.
கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் 3 பூட்டுக்கள் அட்வான்ஸ்டு,ஆங்குலர் மல்ட்டி-ரோபின்-சிலிண்டர் டெக்னாலஜி கொண்டவை. இவற்றில் அதிகபட்ச காம்பினேஷன்கள் எண்ணிக்கையாக (சாவி வித்தியாசமாக இருத்தல்) அதிகபட்சம் 2 மில்லியன் வரை அளிக்கப்பட இயலும். இதனால் ஒவ்வொரு சாவியும் தனிப்பட்டதாக மற்றும் மாஸ்டர் கீ தீர்வுகளில் அதிக சிக்கலான அமைப்பு இதில் சாத்தியம்.
மெக்கானிக்கல் பூட்டுகளில் மிக அதிக பாதுகாப்பு வலிமையுள்ள கோத்ரெஜ் இவிவிஏ, ஃப்ளோட்டிங் பின், சைடுபார்கள் மற்றும் லாக்கிங் பார் உடன் புரட்சிகரமான இவிவிஏ 3 கர்வே சிஸ்டம் டெக்னாலஜி (3 கேஎஸ்) கொண்டது, இது யூரோப்பியன் ஸ்டாண்டர்டு இஎன் 1303-க்கு இணையானது. 30 டிரில்லியன் காம்பினேஷன் சைக்கிள் என்பதன் அர்த்தம் அடுத்த 30 டிரில்லியன் சாவிக்களுக்கு ஒரு சிங்கிள் சாவி கூட மீண்டும் உருவாக்கப்பட இயலாது என்பதே. உலகில் 320 டிரில்லியன் மனிதர்கள் இல்லை என்பதால், உங்களிடம் உள்ளது போன்ற சாவி வேறு எவரிடமும் இருக்ககாது என்பது உறுதி.
வழக்கமான மெக்கானிக்கல் பூட்டுக்களை போலின்றி, கோத்ரெஜ் டிஜிட்டல் லாக்ஸ் வர்ச்சுவல் நெட்ஒர்க்ஸ் அடிப்படையிலானவை. கூடுதலான பாதுகாப்புக்காக இவற்றில் நான்கு வித்தியாசமான அக்செஸ் கண்ட்ரோல் சிஸ்டம்கள் மற்றும் வரம்பற்ற காம்பினேஷன்கள் உள்ளன.